மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
அதற்கமைய, எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை இந்த நீடிப்பு அமுலில் இருக்கும்.