இன்று (18) 4 மணி நேரமும் 20 நிமிடமும் மின் தடை அமுலாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
எனினும் இது 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2 கட்டங்களாக பிரிவுகள் அடிப்படையில் சுழற்சிமுறையில் இந்த மின்தடை அமுலாக்கப்படும்.