Wednesday, March 25, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கத்திற்கு எதிராக பல்கலை பேராசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக பல்கலை பேராசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவை தெரிவிக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

நாளை (19) அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் ஷ்யாமா பன்னெஹேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பில் எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles