Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுGalleface போராட்டம்: காவல்துறை வண்டிகள் அகற்றப்பட்டன

Galleface போராட்டம்: காவல்துறை வண்டிகள் அகற்றப்பட்டன

இன்று (16) காலை காலிமுகத்திடலுக்கு அருகாமையில் பொலிஸ் பாரவூர்திகள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தன.

இவை எங்கிருந்து எதற்காக வந்தன என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படிருக்கவில்லை.

ஆனால், இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் போராட்டக்களத்தில் இன்று வழமைக்கு மாறான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்திருந்தன.

எவ்வாறாயினும், தற்போது குறித்த ட்ரக் வண்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles