இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
ஆனால், அந்த இரண்டு நாட்களிலும் மாலை 6 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது.