Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பசில்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பசில்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு கொவிட் 19 தொற்றியுள்ளது.

இதனை அடுத்து அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles