காலி முகத்திடல் போராட்ட தளத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் உண்ணாவிரதத்திற்கு தயாராகியுள்ளார்
முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் இன்று காலை காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், தற்போது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என கோரி அவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.