Wednesday, May 6, 2026
27.2 C
Colombo
செய்திகள்வணிகம்தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1.1 சதவீத வளர்ச்சியுடன் 1945 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles