Wednesday, April 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சிறியளவில் உயர்வு

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சிறியளவில் உயர்வு

தற்போது பெய்து வரும் மழையினால் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

நீர்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டீ. அபேசிறிவர்தன இதனை தெரிவித்தார்.

73 பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் 9 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் மேலும் 20 நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles