தென் ஆபிரிக்காவின் டேர்பன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 60 பேர் பலியாகினர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழைக்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சீரற்ற காலநிலையினால் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.