Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகணவன் - மனைவி கொலை

கணவன் – மனைவி கொலை

கொடகவெல, பல்பெத்த பகுதியில் கணவன் – மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர்க்ள கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles