இன்று (12) மின்வெட்டு அமுலாக்கப்படும் விபரத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி,
ABCDEFGHIJKL பிரிவுகளில்
2 மணி நேரம் 15 நிமிடம் (8:30am – 5:30pm)
ஒரு மணி நேரம் 45 நிமிடம் (5:30pm -10:45pm).
PQRSTUVW பிரிவுகளில்
2 மணி நேரம் & 15 நிமிடம் (10:45am -5:30pm)
ஒரு மணி நேரம் 45 நிமிடம் (5:30pm – 10:45pm).