Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

எரிபொருள் மற்றும் உர நெருக்கடி காரணமாக நெல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் சந்தையில் அரிசி விலை மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் ஒரு கிலோ நாட்டு அரிசியின் விலை 210 முதல் 220 ரூபாவுக்கும் , ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், கீரி சம்பா அரிசி கிலோவொன்று 270 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இம்முறை பயிர்ச்செய்கையை சரியான முறையில் மேற்கொள்ளாவிட்டால் அரிசி விலை மேலும் உயரக்கூடும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles