Tuesday, February 17, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலும் 4 பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்

மேலும் 4 பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்

மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (8) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்தனர்.

அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மன்னார் முத்தரிப்புத்துறையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கல் அங்கிருந்து தமிழகம் வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles