Tuesday, April 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலதிக பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

மேலதிக பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக அமைச்சு இது தொடர்பான சுற்று நிரூபத்தை வெளியிட்டுள்ளது.

இதன்படி அடுத்த வாரம் 11ஆம், 12ஆம் திகதிகள் பொதுவிடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 13, 14 மற்றும் 15ஆம் திகதிகள் பொதுவிடுமுறை தினங்களாகும்.

இதன்படி அடுத்தவாரம் முழுவதும் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles