ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இன்று (07) காலை சபைக்குள் பிரவேசித்த ஜனாதிபதி, சில நிமிடங்களின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் அவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.