நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விலகி இருந்தார்.
எனினும் அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்தும் அந்த பதவியை வகிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இது சம்பந்தமான உத்தியோகபூர்வ பதிலை இன்னும் வெளியிடவில்லை.