Friday, September 12, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூரியன் உச்சத்தில் : 10 நாட்களுக்கு கடும் வெப்பம்

சூரியன் உச்சத்தில் : 10 நாட்களுக்கு கடும் வெப்பம்

நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது.

இதன் காரணமாக நாட்டில் பல இடங்களில் கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles