நாட்டில் நிலவுகின்ற பெரும் பொருளாதார நெருக்கடியால் அரச பணியாளர்களுக்கு அடுத்த மாதத்துக்கான சம்ளபத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதுதொடர்பில் அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் விவகார அமைச்சு கருத்து தெரிவித்தது.
நெருக்கடி இருக்கின்ற போதும், அரச பணியாளர்களின் சம்பளத்தை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.