நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக கொழும்பு ஆயர் மடத்திற்கு முன்பாக கடவுளுக்கான பிரார்த்தனையும் அமைதியான போராட்டமும் நடைபெற்றது.
இதில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னணி ஆயர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.