நோர்வே, ஈராக் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30 முதல் குறித்த தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சரையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் அவை மூடப்படுகின்றன.
அவற்றை நடத்தி செல்ல நிதியின்மையே இதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.