நாடளாவிய ரீதியில் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
அதற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கடை நீதிமன்றத்தின் அனைத்து சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சட்டமா அதிபர் அலுவலகத்தை சுற்றிவளைத்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.