இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எதிர்வரும் புதன் (6) மற்றும் வியாழன் (7) ஆகிய திகதிகளில் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.
இதனை முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கட்சி தலைவர்களுக்கான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.