Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்வணிகம்இன்றைய டொலரின் விற்பனை விலை

இன்றைய டொலரின் விற்பனை விலை

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று (05) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்த நிலைமை தீவிரமான பொருளாதார சீரழிவுக்கான அறிகுறியாகும் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles