Thursday, April 9, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவழமைக்கு திரும்பும் சமூக வலைத்தளங்கள்

வழமைக்கு திரும்பும் சமூக வலைத்தளங்கள்

முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் இன்று 3.30க்கு வழமைக்குத் திரும்பவுள்ளன.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் இந்த தகவலை வழங்கினார்.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நேற்று (02) இரவு முதல் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles