Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டு நேரம் கணிசமாக குறைப்பு

மின்வெட்டு நேரம் கணிசமாக குறைப்பு

எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுகள் இணங்கியுள்ளதாக  பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நாட்டில் இன்றைய தினம் ஒரு மணிநேரமும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles