நாட்டில் தற்போது சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சார விநியோகத்தடை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே சமூகவலைத்தளங்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.