Friday, April 10, 2026
27.8 C
Colombo
அரசியல்எம்.பிக்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு?

எம்.பிக்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு?

மாதிவெல பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பிற்காக காவல்துறையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதியைச் சுற்றி புலனாய்வுக் பிரிவினரும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles