இலங்கையில் இருந்து வெளிநாடு போகும் அனைத்து பயணிகளும் ஊரடங்கு காலத்தில் தங்களின் விமான பயண ஆவணத்தை காண்பித்து விமான நிலையத்துக்கு பயணிக்கலாம்.
நாட்டிற்கு வரும் பயணிகள் ஊரடங்குச் சட்டத்தின் போது தங்கள் வீடுகளுக்கு செல்ல போர்டிங் பாஸை பயன்படுத்தலாம்.
இதனை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தலைவர் அறிவித்துள்ளார்.