ஞாயிற்றுக்கிழமை (3) மின்வெட்டு 6 மணித்தியாலங்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அது ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களுமாக குறைக்கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்திக்கு போதுமான எரிபொருள் கிடைத்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி A முதல் W வரையான பிரிவுகளில் மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் சுழற்சிமுறையில் மின் தடை அமுலாகும்.