நாடளாவிய ரீதியாக ஊரடங்கு சட்டத்தை அமுலாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) மாலை 6 மணி முதல் இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 4ம் திகதி காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.