யுக்ரைன் துருப்பினர்கள் ரஷ்ய நகரத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ரஷ்யாவின் பெல்கொரோட் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது யுக்ரைன் தாக்குதல் நடத்தியதை ரஷ்ய அதிகாரிகள் ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.