பேஸ்புக் மூலம் திரண்ட 5000க்கும் மேற்பட்டோர் நேற்று (31) ஜனாதிபதி இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைதானதுடன், பொதுவுடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தின் போது பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் விரிவான பதிவொன்றை தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ளார். அந்த பதிவு பின்வருமாறு: