Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தளம் - சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாகவே குறித்த வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலைமையை காவல்துறையினரின் கட்டுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles