Thursday, March 26, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாவனைக்கு உதவாத 40 தொடருந்து பெட்டிகள் இலங்கைக்கு

பாவனைக்கு உதவாத 40 தொடருந்து பெட்டிகள் இலங்கைக்கு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 40 தொடருந்து பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 120 தொடருந்து பெட்டிகளை இயக்க முடியாத நிலையில் உள்ளன.

பல்வேறு கோளாறுகள் காரணமாக தொடருந்து பெட்டிகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவற்றை தொடருந்து பாதையில் நிறுத்தி வைக்க வேண்டியுள்ளதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles