Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைதானவர்களுக்கு உதவ முன்வந்த மக்கள் சட்டத்தரணிகள்

கைதானவர்களுக்கு உதவ முன்வந்த மக்கள் சட்டத்தரணிகள்

மிரிஹான பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட 54 பேர் கைதாகினர்.

அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கு மக்கள் சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

சமூக பிரச்சினைக்காக போராடிய மக்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.

சட்ட அறிவுறுத்தல் தேவைப்பட்டால் கீழ்காணும் எண்களை தொடர்பு கொள்ளவும்.

பாக்யா செனெவிரத்ன 077801223
சமந்த சுதேஷ்ப்ரிய 071 330 1302
ரஜித லக்ஷான் 071 112 0133

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles