Wednesday, September 17, 2025
29.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுIPL| ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 61 ஓட்டங்களால் வெற்றி

IPL| ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 61 ஓட்டங்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 61 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து, 210 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 211 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசரஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles