தமது அலுவலக மற்றும் அமைச்சின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்துறை உட்பட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.