தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பணிப்பாளர் நாயகமான சர்மிளா ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்
இன்றைய தினம் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.