வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்த பிரசன்ன தனியார் நிறுவனத்தின் அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டது.
மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மத்திய வங்கி இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய வங்கி நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு வெளிநாட்டு நாணயத்தை இந்த நிறுவனம் மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.