தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக சர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, தான் பதவி விலகியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.