Tuesday, September 9, 2025
28.4 C
Colombo
செய்திகள்வணிகம்பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றம்

பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றம்

கொழும்பு பங்கு சந்தையின் வர்த்தக நேரத்தை காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை 2 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றும் (31) நாளையும் (01) இந்த நேர மாற்றம் அமுலாகும்.

நிலவும் மின்வெட்டு காரணமாக சந்தையை அணுகுவதற்கும் இயக்குவதற்கும் முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles