நாட்டில் உள்ள பல கைப்பேசி சேவை வழங்குநர்களின் 3G & 4G வலையமைப்புகளுக்கு தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேர மின்வெட்டு மற்றும் மின் பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக இவ்வாறு வலையமைப்புகளில் சிக்கல் ஏற்பட்டதாக கைப்பேசி சேவை வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர்.