Saturday, August 2, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுMPக்களின் குடும்பத்தாருக்கு திறக்கப்பட்ட நாடாளுமன்ற உணவகம்?

MPக்களின் குடும்பத்தாருக்கு திறக்கப்பட்ட நாடாளுமன்ற உணவகம்?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கும், நாடாளுமன்ற விருந்தினர் உணவகத்தை திறந்து வைக்குமாறு சிற்றுண்டிச்சாலை பிரிவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு வியாழன் (01) முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், உணவகமும் திறந்து வைக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், மூன்றாவது கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே உள்நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles