Saturday, August 2, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுLIOCயிடம் டீசல் கடன் வாங்கும் IOC

LIOCயிடம் டீசல் கடன் வாங்கும் IOC

இலங்கையில் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் விநியோகிப்பதற்கு டீசல் கையிருப்பில் இல்லை.

இந்த நிலையில் அவசர தேவைகளுக்காக இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திடம் (LIOC)இருந்து 6000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அமைச்சர் காமினி லொக்குகே இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை (31) இந்திய கடன் எல்லை திட்டத்தின் கீழ் ஒருதொகை எரிபொருள் அடங்கிய கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles