வியாழக்கிழமை நாடு முழுவதும் சுழற்சிமுறையில் 13 மணிநேரம் மின்சார தடை அமுலாக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இதன்படி
ABCDEF பிரிவுகளில்
3 மணி நேரம் – 3 AM – 6 AM
4 மணி நேரம் 12 PM – 4 PM
6 மணி நேரம் 6 PM – 12 AM
GHIJKL பிரிவுகளில்:
3 மணி நேரம் 12 AM – 3 AM
4 மணி நேரம் 8 AM – 12 PM
6 மணி நேரம் 4 PM – 10 PM
PQRS பிரிவுகளில்
3 மணி நேரம் 3 AM – 6 AM
4 மணி நேரம் 12 PM – 4 PM
6 மணி நேரம் 6 PM – 12 AM
TUVW பிரிவுகளில்
3 மணி நேரம் 12 AM – 3 AM
4 மணி நேரம் 8 AM – 12 PM
6 மணி நேரம் 4 PM – 10 PM
MNOXYZ பிரிவுகளில்
3 மணி நேரம் 30 நிமிடம் from 5.30 AM – 9 AM
2 மணி நேரம் 4 PM – 6 PM