தற்போது அமுலாகியுள்ள மின்சார தடை இரவு முழுதும் நீடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று 10 மணி நேரம் மின் தடை அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு நிறுத்தப்பட்ட இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மின்சாரம் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவ்வாறில்லாமல் இந்த மின்சார விநியோக தடை நீண்ட நேரத்துக்கு தொடரும் என மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.