இன்று (30) நாடளாவிய ரீதியில் 10 மணிநேரம் மின்வெட்டு அமுலாகிறது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், பாராளுமன்றம் மற்றும் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீடுகளும் உள்ளடங்குகின்றன.