நடிகை வனிதா விஜயகுமார் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மதம் மாறி உள்ளார்.
இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக புத்த மதத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியபோது, ‘கடந்த சில ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்வதற்காக தான் புத்த மதத்தை பின்பற்றுவதாகவும், இதனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ‘அந்தகன்’ உட்பட சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.