நாளை (30) முதல் மேலதிக கடமை நேர வேலையில் ஈடுபடுவதில்லை என தொடருந்து இயந்திர சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.
அவர்களது தொழிற்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தொடருந்து பயண கட்டண சீராக்கம் உள்ளிட்ட விடயங்களை மைப்படுத்தி அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.